நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்,அல வைகுந்தபுரமலோ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்ராஜ்.தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவரது தீவிர ரசிகர் ஒருவர் நிவேதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார் . இதனை அறிந்த நிவேதா தனது தீவிர ரசிகனான பிரபு […]