Tag: Famous Telugu productio

‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த…அந்தா…என்று ஒரு வழியாக அண்மையில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் தொடக்கி இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தவிர த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் நபீஸ் […]

AK 63 5 Min Read
AK63