சமீப காலமாக பரவி வரும் செய்தி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்துவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் சேர்ந்து எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது.. நயன்தாராவே தன் இன்ஸ்டகிராம் , மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் , மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.. இதன் மூலம் இவர்களது உறவு, காதலா அல்லது நட்பா […]