உத்திரபிரதேசத்தில் எம்எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள நிஷாத் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விஜய் மிஸ்ரா என்பவரது வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் இளம் பாடகி ஒருவரை அழைத்து கச்சேரி நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் பாடகி வீடு திரும்பும்போது விஜய் மிஸ்ரா அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தற்பொழுது […]
பிரபல பாடகர் எட் ஷீரனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, பெயருடன் அவரே வெளியிட்டுள்ள பதிவு. எட் ஷீரன் ஆங்கில திரை உலகின் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் கடந்த வருடம் செர்ரி சீபார்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாடகர் எட் ஷீரனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், கடந்த வாரம் அற்புதமான ஒரு பிரசவ குழுவின் உதவியுடன் எனக்கும் […]