தொகுப்பாளி திவ்யா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை. கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். முன்பு ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று […]