நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் […]