கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் பஞ்ச அபாயத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியை ஐக்கிய நாடுகள் சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 80 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. தெற்கு சூடானின் சில பகுதிகளில் “2017 க்குப் பிறகு பஞ்சம் அறிவிக்கப்படுவது இதுவே […]