Tag: familyman 2

தென்னிந்தியாவிலேயே ட்விட்டர் எமோஜி பெற்ற முதல் நடிகை – மகிழ்ச்சியில் சமந்தா!

ட்விட்டரில் தற்போது சமந்தா நடித்துள்ள ஃபேமிலி மேன் 2 – வுக்கான எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தா உற்சாகத்தில் உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து திரையுலகிலும் ஏதேனும் படங்கள் வெளிவரும் பொழுது அவற்றை அறிமுகப்படுத்தியதற்காக சமூக வலை தளங்கள் சிலவற்றில் எமோஜிகளைக் கொண்டு வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை […]

#Samantha 4 Min Read
Default Image