Tag: falcon 9 rocket

சோவியத் யூனியனின் 42 ஆண்டுகால சாதனையை சமன் செய்த, ஸ்பேஸ்எக்ஸ்.!

ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ், தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரேலிய பூமி-இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ்-ஆல் 61வது ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், R-7 ராக்கெட் ஏவப்பட்ட 64 முயற்சிகளில் 61இல் விண்ணில் செலுத்தப்பட்டு, 42 ஆண்டுகால சோவியத் யூனியனின் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமன் […]

ElonMusk 2 Min Read

விண்வெளிக்கு சென்ற 4 பேர்.. ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற 4 பேர் பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இதன்மூலம்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின்  ’ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் ’ நிறுவன தலைவர் மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான […]

Elon Musk 5 Min Read
Default Image

#Breaking: 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்ட எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்..நாசா புதிய சாதனை!

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த  திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் […]

#Nasa 6 Min Read
Default Image