அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்தது குறித்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் , “இதற்கு முன்பு கேள்விப்படாத பெயர்களை உச்சரிப்பதற்காக ஏன் வெறுக்கிறார்கள், அவ்வாறு இருக்கும்போது, அவர்களை வெறுக்க பல சிறந்த காரணங்கள் ஏன்? என்று பதிவிட்டுள்ளார் .மேலும் ட்ரம்ப் தவறாக உச்சரித்தது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், அவர் ஃபக்கர் ஜமானை எவ்வாறு உச்சரிப்பார் என்பதைப் பார்க்க காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.