ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் முதியோர்களுக்கான சலுகை என பரவும் தகவல் பொய்யானவை என அறிவிப்பு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமானதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை […]