Tag: fakegirlfriend

கள்ளகாதலிக்கு கஞ்சா கொடுத்து உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கணவன்!

கள்ளகாதலிக்கு கஞ்சா கொடுத்து உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜவகர்லால் தெருவினை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தான் காமாட்சி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது, ரவிச்சந்திரன் ஆக்டிங் டிரைவராக வேலை செய்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க முடிவதில்லை. ரவிச்சந்திரன் வெளியில் வேலைக்கு சென்றதும் காமாட்சி அவரது அம்மா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தினேஷ் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர், […]

#Arrest 3 Min Read
Default Image