போலி மருந்துகளைச் சரிபார்க்க உதவும் கியூஆர் கோடு.. விரைவில் அறிமுகம்.. நீங்கள் சாப்பிடும் மருந்துகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு. இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி […]
போலி மருந்துகளை தடுக்க அரசு புதிய திட்டத்தை கையெலெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்திலும் QR கோடு பதிவு செய்யவேண்டும் என அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் போலி மருந்துகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், QR கோடு பதிவு மூலம் மருந்துகளின் தெளிவான உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த QR […]