இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தப்பான நபரை கல்யாணம் செய்துள்ளீர்கள்!
திருமணமான புதிசில் கணவன், மனைவி இருவருமே காதல் நினைவில் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் தவறான துணையை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை முதலில் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் வரவில்லை எனறால் தான் தப்பு. அதற்காக […]