Tag: fake id

பாஜக என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கிறது – சுப்பிரமணியன் சுவாமி.!

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களில் சிலர் என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கின்றனர் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது. […]

BJP IT cell 3 Min Read
Default Image

முகநூல் பிரியர்களே ஜாக்கிரதை! பேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகள் உள்ளதா?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும், இணையதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், முகநூலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அக்கவுண்ட் உள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து 540 போலிக்கணக்குகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், போலியான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை தடுக்கும் திறன் மேம்பட்டுள்ளது  என்றும்,இதன் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கம் தடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

facebook 2 Min Read
Default Image