போலி பட்டம் மற்றும் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை நீக்கியது பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ். பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று தெரிவித்தது . 74 விமான ஊழியர்கள் போலி பட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என பிற முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இவர்களை நீக்கியுள்ளதாக நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது, கடந்த மூன்று மாதங்களில் விமானத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 177 […]