ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை!
ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை பாவனா. பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இன்று பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில், இணையபக்கங்களில் போலியான கணக்குகள் தொடங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், குஷ்பூ, சோபனா, அனுபமா, சுவாதி போன்ற நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. […]