வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்,இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ. உண்மையா .?இல்லையா .?அதிர்ச்சியில் யுடுப் பார்வையாளர்கள். கொலம்பியா நகரமான மெடலின் மீது விவா ஏர் என்ற விமானமானது பறந்து கொண்டிருந்துள்ளது.அப்போது அந்த விமானத்தின் அருகே விசித்திரமான விமானம் ஒன்று மூன்றடுக்கு மேகத்தின் மீது வேகமாக பறந்து சென்றுள்ளது. இதனை விமானத்தை இயக்கிய விமானி வீடியோ எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.இந்த வீடியோவானது முதலில் செசரின் எம் பி என்ற டிக் டாக் இனையத்தில் வெளியாகியுள்ளது.பின்னர் ஜனவரி 31-ம் […]