Tag: Fair & Lovely brand

ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு. சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே அழகு சாதன பொருட்களுக்கும், அதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இப்போது பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெள்ளை, நிறம் மாற்றம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறி வருகிற நிலையில், யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி   ஃபேர், வொய்ட், […]

beautythings 3 Min Read
Default Image