ஃபேர் & லவ்லி-யின் பெயரை “க்ளோ & லவ்லி” என்று மாற்றியுள்ளது. யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற முகத்தில் பயன்படுத்தும் கிரீமை 1975-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை இந்த அழகு சாதன பொருட்களில் இருந்து நீக்க யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்தது. இது குறித்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் கூறுகையில், அழகு என்பதில் அனைத்தையும் உள்ளடக்கியதாக தங்களது பார்வையை மாற்றுகிறது. இதுவரை, ஃபேர், வொய்ட், லைட் என்ற […]
தற்பொழுது இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி, உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும், விமர்சனங்களும் அதிகளவில் குவிந்தது. இந்நிலையில் வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை இந்தியாவில் நிறுத்தப் போவதாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதில், அந்த நிறுவனத்தின் சார்பில், ஆசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நியூட்ரோஜினா ஃபைன் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை […]
பெண்களின் அழகை மெருக்கூட்ட பயன்படுத்தி வரும் கிரீமான Fair&Lovely-ல் Fair-ஐ மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச். யூ எல்), அதன் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தோல் பராமரிப்பு கிரீமான ‘Fair&Lovely’ என்பதனை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விற்பனை பிராண்டான இந்த “Fair & Lovely” என்ற முக பராமரிப்பு தோல் வெண்மை கிரீமில் இருந்து ‘Fair’ – ஐ கைவிட […]