Tag: Fair Delimitation

அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில்… மறுவரையறை முடிவை ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம்  3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், […]

#DMK 5 Min Read
MK Stalin - Fair Delimitation

“இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் இது” – பினராயி விஜயன்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் தென்னிந்திய முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது […]

#Chennai 3 Min Read
pinarayi vijayan

“நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்” – ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.!

சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களின் முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக தமிழ்நாடு முதலமைச்சார் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதை தொடர்ந்து துணை முதலவர் உதயநிதி மறுசீரமைப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். பின்னர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அவரது உரையில், முக்கியமாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் […]

#Chennai 5 Min Read
Revanth Reddy

“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை “ஒரு நாடகம்” என்று விமர்சித்து, அதற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் கொலைகள், ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை ஏந்தி சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், தமிழிசையும் தனது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், வீட்டில் இருந்தபடி கருப்புச்சட்டை அணிந்து கருப்புக் கொடி […]

#Annamalai 5 Min Read
Annamali BjP

“இது எண்ணிக்கை பற்றியது அல்ல.. அதிகாரத்தை பற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மமற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய […]

#DMK 8 Min Read
MK Stalin - Joint Action Committe

காஞ்சி பட்டு முதல் கடலை மிட்டாய் வரை… அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!!

சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி […]

#DMK 4 Min Read
MK Stalin

“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பல்வேறு அரசியல் […]

#DMK 4 Min Read
MK Stalin Fair Delimitation

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 13 இடங்களில் நடைபெற உள்ள துவக்க துவக்க […]

Fair Delimitation 2 Min Read
tamil live news

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மத்திய அரசு 2026-ல் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் […]

#DMK 5 Min Read
FairDelimitation

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் […]

#Arrest 2 Min Read
tamil live news

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, […]

#Chennai 6 Min Read