தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்!
வெற்றியை விரும்புபவர்கள், தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவர்களை விட, அதனை கவலையோடு கடந்து செல்பவர்கள் தான் அதிகம். வாழ்க்கையில், நாம் பல வெற்றிகளை பெற வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அந்த வெற்றியின் பாதையில் நடந்து செல்வதற்கு தோல்வி மிகவும் அவசியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. இன்று பலராலும் பேசப்படக் கூடிய, சாதனையாளர்களை நினைத்து, நாமும் இவரை போல தான் வாழ வேண்டும் என லட்சிய கனவோடு […]