ஆஸ்திரேலிய அரசு நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக கல்வி அமைச்சர் டான் தெஹான் இந்த மாற்றங்களை அறிவித்தார். புதிய நடவடிக்கைகளின் படி, ஒரு பட்டத்தில் முதல் எட்டு பாடங்களில் குறைந்தது பாதி தோல்வி பெரும் மாணவர்கள் உயர் கல்வி கடன் திட்டத்திற்கான அணுகலை பெற முடியாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது மூன்றாம் நிலை கல்விக்காக […]