மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் (2025) 17-ஆம் தேதி நாக்பூரில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு இன்று நாக்பூர் அமைதிக்கு திரும்பியுள்ளது. திங்கட்கிழமை காலை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய […]