தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சேலம் சென்று அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், 1.25 […]