Tag: Fact Check

ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வா? அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்.!

சென்னை : தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுமறுப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஒரு பொய்யான தகவல் கடந்த சில நாட்களாக […]

#Electricity 2 Min Read
Electricity bill high

Fact check: திருமண கோலத்தில் சமந்தா? மணப்பெண் போட்டோஸ் வைரல்…

அச்சு அசலாக நடிகை சமந்தாவை போல் இருக்கும் மணப்பெண்னின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது குணமாகி வருகிறார். இந்த நோயினால், சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துகொண்டார். இதனால், இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து விட்டது.   View this post on Instagram   A post […]

#Samantha 5 Min Read
SAMANTHA - Bridal Photo Shoot

இயக்குனர் பாக்யராஜ் பரப்பிய வதந்தி….பவானி ஆற்றில் மரண சம்பவங்கள்.! உண்மை என்ன?

கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் நடக்கும் சம்பவம் குறித்து நடிகர் பாக்யராஜ் கூறியதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னணி இயக்குனரும், நடிகருமான நடிகர் பாக்யராஜ் அவர்கள் தனது X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார். அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த ஆற்றில் குளிக்க […]

#Bhagyaraj 6 Min Read
bhagyaraj - TN Fact Check