தன்னைப் பெண் என்று கூறி பல போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் 70க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபர் சைபர் கிரைம் போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது எல்லாம் சமூக வலைதளம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. மேலும் சாதாரணமாக ஒரு செயலி இருக்கிறது என்றால் அதில் ஒரு கணக்கு தொடங்கும்பவர் தனது கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி பாலினத்தை மாற்றி வேறு ஒரு போலியான கணக்குகளையும் […]