Tag: FacebookBug

ஃபேஸ்புக்கில் சிக்கல்! திடீரென்று மில்லியன் ஃபாலோவர்ஸை காணவில்லை!

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நேற்று ஒரே இரவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து ஃபாலோவர்களையும் குறைத்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கின் ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர். ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, லட்சக்கணக்கான மக்களின் பின்தொடர்பவர்களைக் (ஃபாலோவர்களை) குறைந்துள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கும் விதிவிலக்கல்ல. அவரது ஃபாலோவர்களும் தற்போது 9993 ஆகக் குறைந்துள்ளது. இது குறித்து பல பயனர்களும் தங்களது புகார்களை பகிர்ந்து வருகின்றனர். இது ஒருவேளை ஃபேஸ்புக்கில் உள்ள பொய்யான பயனர் கணக்குகளை மூடுவதற்கான […]

FacebookBug 3 Min Read
Default Image