புதுடில்லி: பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலை செய்வதை நிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று பார்கையில்,இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி, இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க […]