Tag: facebook shopping

ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம்.!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல முடியாததால் ஆன்லைன் வர்த்தகத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிகளவு […]

facebook 5 Min Read
Default Image