ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் […]
பேஸ் புக் பக்கத்திலிருந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து “விலைமாது” என பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் தற்பொழுது மிக பிரபலமான ஒரு சமூக வலைதளம் ஆக இருந்தாலும், இதன் மூலம் பலர் உயிர் இழக்கவும் செய்கின்றனர். காரணம் நாம் அறிந்ததுதான் பெண்கள் தங்களது புகைப்படத்தை பதிவிடுவதை சில ஆண்கள் தவறான முறையில் எடுத்து பயன்படுத்தும் பொழுது அவமானம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்கின்றனர். சிலர் மட்டுமே குடும்பத்தினர் உதவியுடன் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் […]