பேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்து கொண்டு காதலித்து வந்த பேஸ்புக் ஜோடிக்கு நேரில் சந்தித்ததும் ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. மும்பையில் வேலை என்ஜினியராக வேலை செய்துவரும் அசோக் குமார் என்பவர், மலேசியாவை சேர்ந்த அமுதா என்ற பெண்ணும் பேஸ்புக்கில் நட்பாக பழகி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இணையத்தில் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்து, தேனி வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது, அசோக் குமாருக்கு பேரதிர்ச்சி […]
ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.! வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது. ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது. மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத 5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. 05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே யூட்யூப் பார்ப்பது […]
கோவையில் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது. சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுருதி, அவரது தாயார் சித்ரா, பிரசன்னா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.