Tag: Facebook brings a new change to the trending sex!

டிரென்டிங் செக்ஷனுக்கு பதிலாக புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் ஃபேஸ்புக் ..!

ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் டிரென்டிங் செக்ஷனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ஆண்டு வாக்கில்  டிரென்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது. ஐந்து நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டிரென்டிங் செக்ஷன் வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே பெற்று வருவதால் இந்த அம்சம் நீக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக அடுத்த வாரம் முதல் […]

Facebook brings a new change to the trending sex! 4 Min Read
Default Image