பேஸ்புக்கில்(facebook) மத்தியில் ஆளும் பா.ஜ.க. வையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகவும் அதிகமாக கலாய்க்கிறார்கள் என்பதனால்அது அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வின் வெற்றி வாய்ப்புகளை மிகவும் பாதிக்கும் என்பதனால் ஏதேனும் ஒரு சாக்கு போக்கினை சொல்லி பேஸ்புக் (facebook) ஐ முடக்குவதற்கு பா.ஜ.க.அரசு முயற்சிக்கிறது. இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் […]