சீனாவில் காவு வாங்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.. இது குறித்த போலி செய்திகள், வதந்திகள் உடனடியாக நீக்கப்படும் என பேஸ்புக அறிவிப்பு சீனாவில் மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், […]