நமது முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க செயற்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து இயற்கையில் கிடைத்துள்ள எலுமிச்சை பழம் தரும் நன்மைகள் அறிவோம். எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாற்றி பிழிந்து அதில் இரண்டு மூன்று துளி நீர் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் சூரிய ஒளியால் வந்த கருமை மறையும். எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் […]
சரும அழுக்கை முற்றிலுமாக போக்க தக்காளி. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பலரும் தங்களின் அதிகப்படியான பணத்தையும் இதற்காக செலவு செய்கின்றனர். தற்போது இந்த பதிவில் தக்காளியை கொண்டு எவ்வாறு சரும அழுக்கை போக்குவது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தக்காளி எலுமிச்சைசாறு செய்முறை தினமும் மாலையில் நாம் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சோப்பை வைத்து கழுவாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸுடன், சிறிது […]
பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான ரோமங்கள் இருப்பது பிடிக்காது. இதை செயற்கையான முறையில் கிரீம்களை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் மீண்டும் அது உருவாகி முன்பிருந்ததை விட அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இயற்கையான முறையில் அவற்றை எப்படி விரைவில் இல்லாமல் ஆக்குவது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் குப்பைமேனி கீரை வேப்பிலை கஸ்தூரி மஞ்சள் அரிசிமாவு செய்முறை வேப்பிலை, குப்பைமேனி கீரை அதனுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக […]