தற்போதிய கால காலத்தில் அனைத்து மக்களிடமும் செல்போன் என்பது தங்களின் மூன்றாவது கைபோல உள்ளது. செல்போனில் பயன்படுத்தபடும் அப்ளிகேஷன்களில் , வாட்ஸ் ஆப் , இன்ஸ்ட்ராகிராம் , பேஸ் புக் ,போன்ற அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவரும் அப்ளிகேஷன்களில்‘பேஸ் அப்’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் நமது தற்போதைய புகைப்படத்தை வைத்து வயதானால் எப்படி இருப்போம்? சிறுவயதில் எப்படி இருந்தோம்? […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது தங்களது படங்களை வயதான படம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற செயலி. பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போதே அந்த செயலி, பயனர்களின் அனுமதி இல்லாமலே அவர்களின் கைபேசியில் உள்ள புகைப்படங்களை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டாவது முறையாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017ம் ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தபோதே, பயனர்களின் தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர வழிவகை […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge. இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற அப்ளிகேசன். பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போது அது அவ்ளோவாக பயன்படவில்லை. சமீபத்தில் வெளிவந்த அப்டேட் மூலம் அந்த ஆப் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்ன உள்ளது? அந்த அப்ப்ளிகேஷனில் தற்பொழுது வெளிவந்த அப்டேட் என்ன வென்றால், ஓல்ட் ஆன மாதிரியான பில்டர்கள். அதாவது உங்களின் முகத்தை வயதான […]