Tag: face whitening tips

இந்த பொடியை தினமும் பயன்படுத்தி வாருங்கள், முகம் மட்டுமில்ல உடல் முழுவதும் வெள்ளையாக பளபள என மின்னும்..!

இந்த பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் மட்டுமில்ல உடல் முழுவதும் வெள்ளையாக பளபள என மின்னும். எல்லாருக்குமே பார்ப்பதற்கு அழகாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒருசிலருக்கு முகம் பார்ப்பதற்கு கலராக இருக்கும். ஆனால், கை, கழுத்து, கால் என அனைத்தும் கறுத்து போய் இருக்கும். அது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. உடல் முழுவதும் ஒரே கலராக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும். அதனால் உடல் முழுவதும் வெள்ளையாக இருக்க இந்த […]

body whitening tips 4 Min Read
Default Image