செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த […]