Tag: face pack

முகம் எப்பொழுதும் பொலிவுடன் இளமையாக ஜொலிக்க இதை செய்யுங்கள்..!முகத்தில் உள்ள கருமை மறைய..!

டிப்ஸ்-1 தினமும் வீட்டில் பால் வாங்குவது இயல்பு. அதனால் பாலை காய்ச்சிய பிறகு அதன் மேல் படியும் ஆடையை எடுத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் செய்வதன் மூலமாக முகத்திற்கு நல்ல ஊட்டசத்தாக இது அமையும். இதனால் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும். டிப்ஸ்-2 கடலை மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இதில் ஒரு […]

face brightening 2 Min Read
Default Image

முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா? இனி இதை ட்ரை பண்ணுங்க..!

முகம் தங்கம் போல மின்னுவதற்கு இனி இந்த டிப்ஸ்-அ வீட்டில் செய்து பாருங்கள். முகத்தை பராமரிப்பதில் பெண்கள் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், தங்கம் போல மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அதை அடைவதற்கு பலரும் கிரீம்கள் தடவுவது, பேஷியல் செய்வது என்று பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். இயற்கையான பொலிவை பெறுவதற்கு எளிமையாக வீட்டிலேயே தங்கம் போல முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று […]

face pack 5 Min Read
Default Image