தற்போது கொரோனா வைரஸ் தீவரமடைந்து அதிகளவில் பாதிப்பு உண்டாகி வருவதை நாம் பார்க்கிறோம் அந்த வகையில் முக்கவசம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் முகக்கவசங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை சில மாதங்களுக்கு முன்பு பலரைத் தூண்டியது. தற்போது ஒரு நகைக் கடை ரூ .1,40,000 மதிப்புள்ள வைரங்கள் பதித்த முகக்கவசத்தை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் திருமண விழாக்களில் பயன்படுத்தப்படும். இருந்தாலும் இந்த வைரம் பதிக்கப்பட்ட முகக்கவசம் மிகவும் விலை உயர்ந்தவை இல்ல. இதற்கு முன்பு […]
கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படும் மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் மாஸ்க், சானிடைசர் உபயோகிப்பது அதிகரித்தது. மாஸ்க், சானிடைசர் தேவையின் காரணம் காட்டி பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களை ஜூன் வரைக்கும் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் […]