மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என […]
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-1 ஸ்பூன்(அரைத்தது), தக்காளி சாறு-2 டேபிள்ஸ்பூன், கேரட் சாறு- 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: நன்கு அரைத்த ஓட்ஸ் உடன் தக்காளி சாறு, கேரட் சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி சற்று மசாஜ் செய்யவும். பின்னர் அதனை காயவிட்டுவிடுகள். காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் […]
டிப்ஸ்-1 தினமும் வீட்டில் பால் வாங்குவது இயல்பு. அதனால் பாலை காய்ச்சிய பிறகு அதன் மேல் படியும் ஆடையை எடுத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் செய்வதன் மூலமாக முகத்திற்கு நல்ல ஊட்டசத்தாக இது அமையும். இதனால் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும். டிப்ஸ்-2 கடலை மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இதில் ஒரு […]
சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல். சென்னை ரிப்பன் மாளிகைகள் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும், சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சோதனை […]
முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது […]
கரும்புள்ளிகள் இல்லாத தெளிவான சருமத்தை பெறுவதற்கு இனி இதை செய்து பாருங்கள். சருமம் கரும்புள்ளிகள் அல்லது வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். இது போன்ற அழகான மற்றும் தெளிவான சருமத்தை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் முகத்தை கழுவுவது முக்கியம். அதற்கு வைட்டமின் சி உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்துங்கள். சரும பராமரிப்பிற்கு வைட்டமின் சி அவசியம். மேலும், இந்த பராமரிப்புக்காக கற்றாழையுடன் […]
ஜூலை 19 முதல் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்றுநோய் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு மேற்கொண்ட கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு வீட்டு வசதித்துறை மந்திரி […]
கொரோனா இருப்பதை துல்லியமாக 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை முகக்கவசம் வாயிலாக அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழிநுட்பத்துடன் மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் […]
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,40,46,809 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,44,776 பேர் கொரோனாவில் […]
முகமூடிகளின் குப்பை கழிவுகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான இரசாயனம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வாசிங்டனில் உள்ள ஸ்வெனசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் உபயோகித்து அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசம் நீரில் மூழ்கி வெளிவரும்போது அதில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வறிக்கையின்படி பொதுவான உபயோகப்படுத்திய முககவசத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய சிலிக்கான் அடிப்படையிலான பிளாஸ்டிக், ஈயம், ஆண்டிமனி மற்றும் தாமிரம் உள்ளிட்ட அதிக அளவு மாசுபடுத்திகளை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும் புதுமையான பொருட்கள், செயலாக்கம் […]