Tag: facbook

பேஸ்புக்கில் முக கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அதிரடி தடை.!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த உலகநாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல நாடுகளில் முகக்கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மருத்துவ முக கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. Update: We’re banning ads and commerce listings selling […]

add ban 3 Min Read
Default Image

பேஸ்புக்கை வென்று 1,48,09,64,10,00 Fitbit வாட்ச்சை வாங்கியது கூகுள்

பிட்பிட்(Fitbit) என்ற வாட்ச் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக Fitbit  என்ற வாட்ச் நிறுவனத்தை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின .இந்நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்க்கிடையே கடும்  போட்டி நிலவியது .இதற்கிடையில் கூகுள்  2.1பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1,48,09,64,10,00 ( 14 ஆயிரம் கோடி ) வாங்கியுள்ளது. ஆப்பிள்  நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சால் (Apple watch) சந்தையில் நல்ல இடத்தை […]

facbook 2 Min Read
Default Image