நார்வே செஸ் : இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரின் 3 சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா 4வது சுற்றில் அமெரிக்க செஸ் ஜாம்பவானான ஹிக்காரு நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நகமுரா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி, பிரக்ஞானந்தாவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில், நேரம் முடிவடையும் நிலையில் பிரக்ஞானந்தா தவறு செய்தார் அதை சரியாக பயன்படுத்தி நகமுரா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஹிக்காரு நகமுரா 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். […]