Tag: Ezhivanagam is the beginning: Rajinikanth ..!

இனிதான் ஆட்டம் ஆரம்பம் : ரஜினிகாந்த் ..!

இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி சம்பவத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினி ஆவர்.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு இவர் பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் […]

#Chennai 4 Min Read
Default Image