ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது […]
படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் […]
பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான். லிச்சி பழம் கோடை காலத்தில் நாம் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதை வழக்கமாக கொள்ள […]