வேகமான வாழ்க்கை முறையில் உடலில் பல பாகங்களை குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கண் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதில் பெரிய பிரச்சனையை வந்தால் மட்டுமே அதை கண்டு கொள்கிறோம். எனவே இந்தப் பகுதியில் கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் கோளாறுகளை குறைக்கக்கூடிய உணவு முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம். இன்றைய நவீன காலத்தில் கண்களுக்கு மிக அதிகமான வேலை கொடுக்கிறோம். குறிப்பாக செல்போன் பார்ப்பது ,லேப்டாப், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் […]
இணையத்தை பரபரப்பாக்கிய மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டி. இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறது. இதேபோன்று வியப்பூட்டும் வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர் மாவட்டத்தில், கால்களுக்குப் பதிலாக கொம்புகளுடன் பிறந்த குழந்தையின் வீடியோ வைரலானது.
மும்பையில் 3 குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்கள் பாதிப்படைந்துள்ளதையடுத்து, அவர்களது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு கண்கள் நீக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனால் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில் மும்பையில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் […]
கண்களின் கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் செயற்கையான, கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கண்ணில் உள்ள கருவளையத்தை போக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை முதலில் தேவையான பொருட்களை […]
கண்களுக்கு அழகு என்றால் அது புருவம் தான். அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் முகமே அழகாக காட்டும். இந்த புருவத்தை அழகாக அடர்த்தியாக மாற்ற இயற்கையான வழிமுறை பாப்போம். புருவத்தில் அடர்த்தியான முடி வளர முதலில் புருவத்தில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு தடவ வேண்டும். 40 முதல் 45 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது போல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அழகிய அடர்த்தியான முடி […]
செவ்வாழையின் மருத்துவ குணங்கள். வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம். இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நீர்சத்து நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை […]
உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும் ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன் முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. […]
தக்காளியில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில், நமது சமையலில் காய்கறிகள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது அனைத்து சமையலிலும் தக்காளி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. தக்காளி நமது உணவுகளில், பயன்படுத்தப்படுவதோடு, நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது. தக்காளியில், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது. கண் பார்வை கண்ணில் பிரச்னை உள்ளவர்கள் தக்காளியை […]