தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காரணங்கள்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன. இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை […]
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய். பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடை அதிகரிப்பு நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், […]