உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில் கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் […]
வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய சமூகத்தில் மறதி என்பது ஒரு தேசிய நோயாக மாறிவிட்டது. ஞாபக சக்தி குறைவாக இருந்தாலே அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களை கூட நாம் எளிதில் மறந்து விடுவோம். இதனால், நாம் எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சனை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]