ஆண்கள் மற்றும் பெண்கள் என யாராக இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவது போல, பை போன்ற சுருக்கங்களும் ஏற்படும். நம்மில் பலர் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதுண்டு; இவ்வாறு கண்களுக்கு கீழே ஏற்படும் பை போன்ற சுருக்கங்கள், நம்மை வயதானவர் போல தோன்றச்செய்யும். இந்த பதிப்பில், கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம். தூக்கம் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 7 மணிநேரங்கள் உறங்க வேண்டும்; அவ்வாறு […]